mumbai பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்! நமது நிருபர் பிப்ரவரி 6, 2022 கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்.